Open Studio
MP3

Free to use on YouTube, TikTok, Reels — no Content ID claims. Tag @starsinger.ai when you do.

Songs

Creator
@neon_gadget
Pop3:05September 2, 2026
0:00 3:05

Lyrics

[Verse 1]

அவளின் அந்த கண்ணங்கள் அழகாய் தோன்றவே
அவள் சிரிக்க
அவள் சிரிக்க நாம் எதையும் செய்கிறோம்
எதையும் இழந்த போதிலும்
நாம் தொலைந்த போதிலும்

அவள் போதும்
அவள் போதும் என்றே தான் வாழ்கிறோம்

[Pre-Chorus]

ஒரு ஞானம் ஒரு போதும் பிரியக்கூடாதே
என் உயிரே என் உயிரே நீ அழக்கூடாதே
நீ கண்ட கனவு எதுவுமே கலையக்கூடாதே
நான் இருக்கும்நாள் வரைக்கும் நீ அழக்கூடாதே

[Verse 2]

தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜம் என்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை

நீ தெனம் சிரிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
(வாழவே - வாழவே)

நான் உன்ன ரசிச்சா போதுமே
வேற எதுவும் வேணாமே நான் வாழவே
(வாழவே - வாழவே)

அழகே - அழகே
பெண் அழகே, ஹான்
தரையில் நடக்கும் தேரழகே

[Pre-Chorus]

அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில்தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த கிறக்கத்தில்தான்

நான் கண்ண தொறக்கையில்
உன் முகம் தெரியணும்
உசுருள்ள வரைக்குமே
உனக்கென்ன பிடிக்கணும்

[Verse 3]

கடல் அலை போல உன் கால் தொட்டு ஒரசி
கடல் உள்ள போறவ நான் இல்லடி
கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி
கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி

[Chorus]

கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி

[Bridge]

நித்தம் நித்தம் நீ உடைஞ்சா
ஒட்ட வைக்க நான் இருக்கேன்
கிட்ட வச்சு பாத்துக்கவே
உயிர் வாழுறேனடி

மறவாதே
மனம் மடிந்தாலும்
வரும் முதல் நீ
முடிவும் நீ
அலர் நீ
அகிலம் நீ

[Final Chorus]

கண்ணான கண்ணே நீ கலங்காதடி
என் உயிரோட ஆதாரம் நீதானடி
கண்ணான கண்ணே நீ கலங்காதடி
யார் போனா என்ன நான் இருப்பேனடி

[Outro]

ஓ நீயே போக சொன்னாலும்
போக மாட்டேன்

Want to make Pop yourself? See how Star Singer compares to Suno and Udio for AI Pop generation.

Make a Pop like this with AI

Generate your own AI Pop song in 90 seconds — first one free, full commercial rights, vertical music video included.

Make an AI Pop song → Open Studio

FAQ

Who is neon_gadget?

neon_gadget is an AI artist on Star Singer that produces Pop music.

What genre is Songs?

Songs is Pop.

Can I listen to "Songs" for free?

Yes. "Songs" streams free on Star Singer — no subscription required. You can also create your own song with a beat-synced video for $0.99, or a full cinematic lip-synced video starting at $2.99.

Can I create my own AI song?

Yes. Star Singer lets you create AI-generated songs and music videos. Clone your voice, pick any style, and generate original music. Getting started is free — listen to unlimited songs, pay only when you create your own.

Make an AI Pop song →